வாரிசு ட்ரெய்லர் பற்றி வெளியான சர்ப்ரைஸ் தகவல்..!(Surprise information released about Varisu trailer)
அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி வருகிற 31ஆம் தேதி மாலை 6மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.