திரை முன்னோட்டம்

நடிகர் சேரன் நடிப்பில் தமிழ்க்குடிமகன் டீசர்..!(Tamilkkudimagan Teaser starring actor Cheran)

நடிகர் சேரன் நடிப்பில் டைரக்டர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் “தமிழ்க்குடிமகன்”.

இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இ.ஹரிராமகிருஷ்ணன் படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Tamilkkudimagan Teaser

Similar Posts