பிரபல சூப்பர்ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவியின் மகன் தான் மகேஷ் பாபு.
இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Telugu superstar Mahesh Babu