செய்திகள்

தளபதி விஜய் படத்தை தயாரிக்கும் தல தோனி..! (Thala Dhoni to produce Thalapathy Vijay)

புதிதாக தொடங்கபட்டுள்ள தோனி எண்ட்ர்டைன்மண்ட் லிமிட்டட் தயாரிப்பு நிருவனத்தில் நடிகர் விஜய்யின் படத்தை தயரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்!

7தனக்கு ராசியன எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்க தோனி முனைப்பு என கூறப்பட்டுள்ளது: மகேஷ் பாபு, சுதீப், உள்ளிட்டோரின் படங்களையும் தயாரிக்க தோனி திட்டம் என தகவல்

Thala Dhoni

Similar Posts