செய்திகள்

தலைநகரம் 2 திரைப்படத்தின் டீசர்..!(Thalainagaram 2 Movie Teaser)

2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் ‘தலைநகரம் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thalainagaram 2 Movie Teaser

Similar Posts