திரைப்படங்கள்

இன்று வெளியாகும் தலைநகரம்2 டீசர்..!(Thalainagaram 2 Teaser Released Today)

டைரக்டர் வி.இசட்.துரை இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி அவர்களின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “தலைநகரம் 2”. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் உள்பட 4 மொழிகளில் படம் வெளியாகிறது.

திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

Thalainagaram 2 Teaser

Similar Posts