செய்திகள்

தளபதி எனக்கு பக்கத்திலா வரலட்சுமி சரத்குமார் இது வரைக்கும் இப்படி ஒரு பிளைட் பயணம் இருந்தது இல்ல(Thalapathi with Varalaxmi Sarathkumar)

எல்லோருக்கும் தெரியும் நடிகை வரலட்சுமி நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்பது இந்த வகையில் வரலட்சுமிமக்கு இன்றய நாள் மறக்க முடியாத நாளாக அமைத்திருக்கும் இது வரைக்கும் இவ்வளவு நல்ல ஃப்ளைட் பயணம் இருந்தது இல்ல விஜய் என் பக்கத்துலயே..வாட்ட டேய் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி.

Thalapathi
Thalapathi
Thalapathi
Thalapathi

Similar Posts