செய்திகள்

ரசிகரை கையில் ஏந்திய தளபதி விஜய்..!(Thalapathy Vijay carrying a fan in his hand)

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை தனது அலுவலகத்தில் சந்தித்து வருகிறார்.அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், நேற்றும் மூன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்திருக்கிறார் தளபதி விஜய். கருப்பு காரில், கருப்பு உடையில் மாஸாக எண்ட்ரீ கொடுத்து, அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து உள்ளே சென்றார் விஜய்.

அதன்பிறகு தொடர்ந்து தனது ரசிகர்களை ஒவ்வொருவராக வரவழைத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அதில், ஊனமுற்ற ரசிகர் ஒருவரை கையில் ஏந்திக் கொண்டு அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay
Thalapathy Vijay

Similar Posts