செய்திகள்

லியோ படத்திற்காக தளபதி விஜய் புதிய ஹேர் ஸ்டைலீல் | Thalapathy Vijay new hair style for Leo movie

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்திற்கு பின் தளபதி விஜய் இணையும் திரைப்படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா விரும்பிகளால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் லியோ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது.

Thalapathy Vijay New Hair Style

தளபதி புதிய ஹேர் ஸ்டைலீல் (Thalapathy Vijay New Hair Style)

நடிகர் விஜய் அநேகமாக ஹேர் ஸ்டைலை மற்ற விரும்புவதில்லை. இதுவரை அவர் நடித்த படங்களில் அவர் வித்தியாசமான தோற்றத்திலோ அல்லது ஹேர் ஸ்டைலிலோ பெரிய அளவில் மற்றம் காட்டியதில்லை. ஆனால் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷின் வேண்டுகோளிற்கு இணங்க லியோ படத்திற்காக 30 விதமான ஹேர் ஸ்டைல் போட்டு காட்டியுள்ளார். 30 ஹேர் ஸ்டைலில் சிறந்த ஒரு ஹேர்ஸ்டைலை லோகேஷ் லியோவுக்காக தெரிவு செய்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் எவ்வாறு தளபதியின் லியோ ஹேர்ஸ்டைல் உள்ளது என்று.

லியோ படத்தின் புதிய புகைப்படங்கள்

மாஸ்டர் வெற்றிக் கூட்டணி மிகப்பெரிய வெற்றிப்படமாக லியோ திரைப்படத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையில் சினிமா விரும்பிகளும் விஜய் ரசிகர்களும் உள்ளனர்.

Similar Posts