தாலி ரொம்ப முக்கியம், அதனால் விலக தயாராகும் நயன்..!
ஸ்பெயினில் பார்சிலோனாவில் சுற்றி திரியும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சினிமாவை விட்டு நயன் விலகுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
காரணம் திருமணமான நாள் முதல் தற்போது வரை கழுத்தில் உள்ள தாலியை கழற்றாமல் இருக்கின்றார். எந்த மாதிரியான உடை அணிந்தாலும் தாலி தெரியும்படியே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தாலியை மட்டும் எக்காரணத்திற்காகவும் கழட்டி விடக்கூடாது. இதற்காகவே விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கமிட் ஆன படங்களை நடித்து முடித்து விட்ட பின்னர் விலகுவதாக கூறப்படுகின்றது.