செய்திகள்

வாரிசு படத்தை பார்த்து அழுத தமன் எஸ் ..!(Thaman S cried after watching Varisu movie)

வாரிசு படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று வாரிசு டீமுடன் நடிகர் விஜய் படம் பார்த்து இருக்கிறார்.

அப்போது எடுத்த போட்டோவை இசையமைப்பாளர் தமன் பகிர்ந்து, வாரிசு படத்தை பார்த்து அதிகம் எமோஷ்னல் ஆனதாக தமன் தெரிவித்து இருக்கிறார்.

“அண்ணா விஜய் அண்ணா.. எமோஷ்னல் சீன்களை பார்த்து இதயபூர்வமாக அழுதேன். கண்ணீர் விலைமதிப்பில்லாதது” என தமன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Thaman S

Similar Posts