தனுஷ் – ஐஸ்வர்யா எனக்கு சம்பந்தமில்லை, பேட்டியில் கஸ்தூரி ராஜா..!(Thanush – Aishwarya have nothing to do with it, Kasthuri Raja interview)
தனுஷ் – ஐஸ்வர்யா விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால், அது நடக்கவில்லை.
இந்நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இதற்க்கு, இது சம்மந்தம் இல்லாதா கேள்வி. இதனால் தான் நான் மீடியாவை சந்திப்பது இல்லை. அத்துமீறி கேள்வி கேட்கிறீர்கள் என்று பேசியுள்ளார்.
