கலை காட்சி கூடம்

இதுவரை இல்லாத கவர்ச்சியில் தர்ஷா…என்ன நோக்கம்!

அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் எப்போதும் அழகாக புடவை, தாவனி, என கியூட்டான போட்டோ ஷுட் நடத்தும் தர்ஷா குப்தா இதுவரை இல்லாத கவர்ச்சியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதைப் பார்த்தவர்கள் என்ன இது கொடுமை என வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

Similar Posts