செய்திகள்

ரஜினியுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகர்..!(The actor asked for a higher salary to act with Rajini)

விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. அதில் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் அதர்வாவை தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ளாராம்.

ஆனால், நடிகர் அதர்வா அதிக சம்பளமாக கேட்டதால், இப்படத்தில் இருந்து அவரே தூக்கிவிட்டு கடைசி நேரத்தில் விஷ்ணு விஷாலை கமிட் செய்தாராம் ஐஸ்வர்யா.

The actor

Similar Posts