புர்கா அணிந்து கொண்டு ரகசியமாக படம் பார்த்த நடிகர்…!
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் தியேட்டரில் புர்கா அணிந்து உயரமாக ஒருவரை நீங்கள் பார்த்தால் அது நானாக இருக்கலாம் என விஜய் தேவரகொண்டா காமெடியாக கூறி இருக்கிறார்.
அதாவது, 2019ல் அவர் தனது தெலுங்கு படமான டியர் காம்ரேட் படத்தின் ரெஸ்பான்ஸை பார்க்க விஜய் தேவரகொண்டா புர்கா அணிந்துகொண்டு தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து இருக்கிறார்.