அம்மா உயிருக்கு போராடும் நிலையில் ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை..!(The actress got married secretly while her mother was fighting for her life)
பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நடிகை ராக்கி சாவந்த். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவரது அம்மா Brain Tumour-ஆல் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ராக்கி சாவந்த் அவரது காதலர் ஆதில் கான் துரானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
