தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார்.
சாந்தி டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இந்நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் நாள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Prince