செய்திகள்

SIIMA விருது விழாவில் கிடைத்த விருகள்..!(The awards received at the SIIMA award ceremony)

SIIMA விருதுகள் ஒவ்வொரு வருடமும் படு பிரம்மாண்டமாக நடக்கும், இந்த முறையும் நடந்து முடிந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான சைமா விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படம்: சர்ப்பட்ட பரம்பரை
சிறந்த நடிகர்: சிலம்பரசன் டி.ஆர்
சிறந்த நடிகர் முன்னணி பாத்திரம்: சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறந்த நடிகை முன்னணி பாத்திரம்: கங்கனா ரனாவத்
சிறந்த அறிமுக நடிகை: பிரியங்கா மோகன்
சிறந்த இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்

SIIMA award ceremony
SIIMA award ceremony

Similar Posts