செய்திகள்

காதலியை அறிமுகப்படுத்திய என்ஜாயி எஞ்சாமி பாடலை பாடிய‌ பிரபலம்..!(The celebrity who sang the song ‘Enjoy Enjami’ introducing his girlfriend)

என்ஜாயி எஞ்சாமி உள்ளிட்ட பல ஆல்பம் பாடல்கள் மூலமாக புகழ் பெற்றவர் பாடகர் தெருக்குரல். இவர் தற்போது தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதை இன்ஸ்டாகிராமில் “For miles together.. We are the wildest love of our ancestors.. கல்பனா – என் திமிரான தமிழச்சி” என அறிவு குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரது காதலியை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.

The celebrity

Similar Posts