செய்திகள்

திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு பாடகரின் மரணம்..!

ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்திய பம்பா பாக்யாவோ முதன்முதலில் இராவணன் படத்தில் கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்கிற பாடலை பாடி இருந்தார்.

இதைத்தொடர்ந்து சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என தனது படங்களில் தொடர்ந்து பாட வாய்ப்பளித்தார் ஏ.ஆர்.ரகுமான்.

ஏராளமான பாடல்களை தொடர்ந்து பாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

பம்பா பாக்யாவின் மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் படத்தில் பாட வேண்டும் என ரொம்ப ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் அவரின் அந்த ஆசை கடைசியில் நிறைவேறாமல் போய் உள்ளது.

Bamba Bakia

Similar Posts