செய்திகள்

ரசிகர்களின் சலிப்புக்கு காரணமான‌ கோப்ராவின் சில காட்சிகள் நீக்க முடிவு..!

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே திரைக்கு வந்துள்ளது சியான் விக்ரமின் கோப்ரா. இதற்கு நெகடிவ் விமர்சனங்கள் கொஞ்சம் அதிகம் இருப்பதால் படக்குழு இப்போது திடீரென்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

என்னவென்றால் கோப்ரா திரைப்படத்தில் 30 நிமிட காட்சிகளை நீக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படிப்பட்ட த்ரில்லராக இருந்தாலும், டிவிஸ்ட் இருந்தாலும் 3 மணி நேரம் காட்சிகள் இருப்பதால் கூட ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Similar Posts