செய்திகள்

தளபதி 67ல் இருந்து திடீரென விலகிய இயக்குனர்..!(The director who left Thalapathy 67 suddenly)

லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதனால் விஜய் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தில் இருந்தார்கள். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்த இயக்குனர் மிஸ்கின் தீடீரென படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

The director

Similar Posts