செய்திகள்

தொகுப்பாளராகிறார் இயக்குனரின் மகன் ஜீவா..!(The director’s son Actor Jiiva will be the host)

ஆசைஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா.தற்போது காபி வித் காதல், கோல்மால், வரலாறு முக்கியம் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் .இந்தநிலையில் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

Actor Jiiva will be the host
Actor Jiiva will be the host

Similar Posts