செய்திகள் | திரைப்படங்கள்

ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் டப்பிங் வெற்றிகரமாக முடிந்துள்ளது. | The dubbing of the movie YezhuKadal YezhuMalai Successfully dubbing completed.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி,அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

The dubbing of the movie YezhuKadal YezhuMalai Successfully dubbing completed.

Similar Posts