செய்திகள்

 நடிகையின் காலை வருடி முத்தமிட்ட பிரபல இயக்குநர்..!(The famous director kissed the actress’ leg)

சர்ச்சைகளுக்கு பெயர் போன பிரபல இயக்குனராக திகழ்பவர் ராம் கோபால் வர்மா. பிரபலமான இயக்குனராக திகழ்ந்த இவர் அண்மைகாலமாக ஆபாச பட இயக்குனர் ரேஞ்சில் படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ராம் கோபால் வர்மாவின் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காக நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு அழகியை படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்ற கூறியவாறே அவரது கால் பாதத்தை நாக்கால் வருடி, ராம் கோபால் இந்த செயலை செய்ததாக தெரிகிறது. ஆஷு ரெட்டி ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

The famous director

Similar Posts