செய்திகள்

தனுஷின் படத்தில் நடிக்க வில்லன் கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியில் படக்குழு..!(The film crew is shocked by the salary demanded by the villain to act in Dhanush’s film)

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க கேஜிஎப் புகழ் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

10 கோடி ருபாய் சம்பளம் கொடுத்தால் நடிப்பதாக சஞ்சய் தத் கூறி இருக்கிறார். கேஜிஎப் 2 ஹிட் ஆன பிறகு சம்பளத்தை உயர்த்தி இருக்கும் சஞ்சய் தத் அதை குறைக்கமுடியாது என கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது.

The film crew

Similar Posts