செய்திகள்

பெயரை கூட சரியாக பார்க்காமல் பாடல் வெளியிட்ட படக்குழு..!

பிரின்ஸ் முதல் பாடல் பிம்பிளிக்கி பிளாப்பி நேற்று மாலை வெளிவந்தது. தற்போது youtubeல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், இந்த லிரிகள் பாடல் வீடியோவின் துவக்கத்தில் SK – Sivakarthikeyan என்பதற்கு பதிலாக Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது.

பர்த்த்வர்கள் இதை கூட கவனிக்க மாட்டீர்களா என்று படக்குழுவை விளாசுகின்றனர்.

Similar Posts