செய்திகள்

பிரபல ஒளிப்பதிவாளரின் மரணத்தால் சோகத்தில் திரையுலகம்..!(The film industry is saddened by the death of a famous cinematographer)

பிரபல ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு அரிய வகை புரதத் திரட்சி தசை  நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுதீஷ் பப்பு, செகண்ட் ஷோ, ரோஸ் கிதாரினால், யான் ஸ்டீவ் லோபஸ், கூத்தாரா, ஐயாள் சசி, ஈடா ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் ஆவார்.

அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

The film industry

Similar Posts