செய்திகள்

பிரபல காமெடி நடிகரின் மரணத்தால் திரையுலகம் அதிர்ச்சி..!(The film industry is shocked by the death of a famous comedy actor)

வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் சிவநாரயண மூர்த்தி.

67 வயது ஆகும் இவர் தற்போது உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The film industry

Similar Posts