செய்திகள்

‘கஸ்டடி’ திரைப்படத்தில் அறிமுகமான‌ கீர்த்தி ஷெட்டி கதாபாத்திரம்..!(The film team has released a poster of Keerthy Shetty’s role in the movie ‘Custody’)

‘கஸ்டடி’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி இந்த படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கஸ்டடி’ திரைப்படம் வருகிற மே மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் ‘கஸ்டடி’ ஆகும்.

Custody

Similar Posts