செய்திகள்

புலிக்காக விஜய்க்கு அளித்த அபராதம்..இடைக்கால தடை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் புலி. நடிகர் விஜய் ரூ. 15 கோடி சம்பளம், நடிகர் விஜய் வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபாரதாவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar Posts