செய்திகள் | சின்னத்திரை

சூப்பர் சிங்கர் புகழ் டிஜே பிளாக் வாங்கிய முதல் கார் பிரியங்கா, மகபா மற்றும் பலர் | The first car bought by super singer fame Dj Black was Priyanka, Magaba, and others

விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சியில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்,பல இளம் கலைஞர்கள் சினிமா ஜொலிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

The first car bought by super singer fame Dj Black

இப்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த வாரம் எந்த ஒரு சீசனிலும் நடக்காத அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்படுகிறதாம்.

இந்த சீசன் மூலம் மக்களிடம் பிரபலமாகி இருக்கிறார் Dj Black. ஏ.ஆர்.ரகுமான், அனிருத் முதல் பல பிரபலங்கள் அவரது வேலையை பாராட்டி பேசியிருக்கிறார்கள். தற்போது என்னவென்றால் பிளாக் தனது வாழ்க்கையில் முதன்முறையாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் கார் வாங்கும் போது அவருடன் மாகாபா, பிரியங்கா, சூப்பர் சிங்கர் இயக்குனர் என பலர் உள்ளனர்.

Similar Posts