செய்திகள் | திரைப்படங்கள்

நடிகர் ஆர்யாவின் சர்பாட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது | The first look of actor Arya’s Sarpatta Parambarai 2 is out

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா தனது 34 வது படத்தில் நடித்து வருகின்றார்.ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில்,உருவாகும் இப்படத்தின் படப்பிடிப் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா குத்துசண்டை வீரராக மிரட்டி இருந்த படம் சார்பட்டா. வடசென்னை பகுதியில் பிரபலமாக இருக்கும் குத்து சண்டை மற்றும் அதன் காரணமாக நடக்கும் மோதல்கள் பற்றி காட்டி இருந்த படம் தான் இது.

The first look of actor Arya’s Sarpatta Parambarai 2 is out

சார்பட்டா படத்திற்கு நல்ல வரவேற்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் கேட்டு வந்தனர்.

The first look of actor Arya’s Sarpatta Parambarai 2 is out

இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்பாட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சார்பட்டா 2ம் பாகத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts