செய்திகள் | திரைப்படங்கள்

மாமன்னன் படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது | The first look poster of Mamannan has been released.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயிண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

The first look poster of Mamannan has been released.

இப்படம் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு திரையுலகில் கடைசி திரைப்படம். இதை அவரே பல மேடைகளில் கூறிவிட்டார். இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த மாமன்னன் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

The first look poster of Mamannan has been released.

இதில் வடிவேலு கையில் துப்பாக்கியுடன் இருக்க அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாளுடன் இருக்கிறார்.

Similar Posts