செய்திகள் | திரைப்படங்கள்

கள்வன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது | The first single of the movie Kalvan will be released today

கள்வன் திரைப்படம் இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டில்லி பாபு தயாரிக்க, இசையமைப்பாளரும் இப்படத்தின் நாயகனுமான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

The first single of the movie Kalvan

கள்வன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023 ஜனவரி 6ல் வெளியானது.

இந்நிலையில் இன்று கள்வன் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என இசையமைப்பாளரும், படத்தின் நாயகனுமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது வாத்திக்குப் பிறகு என்னுடைய அடுத்த ஆல்பம். இந்த ஆல்பம் குறித்து மிகவும் உற்சாகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts