செய்திகள்

வெந்து தணிந்தது காடு பெயர் பிரபலமாக காரணமானவருக்கு கிடைத்த பரிசு..!(The gift of cool suresh made the name of famouse)

வெந்து தணிந்தது காடு என்ற பெயர் பெரிய அளவில் ரீச் ஆக கூல் சுரேஷ் தான் காரணம் என சிம்புவே நன்றி கூறி இருந்தார்.

கெளதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக் மற்றும் சிம்புவுக்கு ஒரு விலையுயர்ந்த கார் பரிசாக கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

ஆனால் கூல் சுரேஷுக்கு எந்த கிப்ட்டும் தரவில்லையா என அப்போதே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷுக்கு ஒரு ஐபோன் பரிசாக கொடுத்திருக்கிறார். 

cool suresh
cool suresh

Similar Posts