சின்னத்திரை

பிரபல சீரியலில் இருந்து விலகிய முக்கிய கதாபாத்திரம்..!

தியா அவுர் பாதி ஹம் என்ற தொடரின் ரீமேக் ராஜா ராணி 2.

இந்த சீரியல் மக்களிடம் நல்ல ரீச் பெற்றிருக்கிறது, விறுவிறுப்பு குறையாமல் அடுத்தடுத்து அதிரடி காட்சிகளாக உள்ளன.

இந்த தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Similar Posts