திரைப்படங்கள்

வெளியானது ‘இரவின் நிழல்’ மேக்கிங் வீடியோ..!(The making video of ‘Iravin Nizhal’ has been released)

இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியிருந்தது. 

பல்வேறு விருதுகளை வென்ற படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் அதன் மேக்கிங் விடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

The making video of ‘Iravin Nizhal’

Similar Posts