செய்திகள் | திரைப்படங்கள்

அட்லீயின் ஜவான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. | The official release date of Atlee’s Jaawan is out.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். இதில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கியமான ரோலில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

The official release date of Atlee’s Jaawan is out.

சமீபத்தில் இப்படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.


இந்நிலையில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 -ம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளனர்.

Similar Posts