பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை அதற்கு அழைத்த நபர்..!(The person who called Pandian Stores actress to it)
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.
ஒருமுறை ஒரு casting director ‘ஆறு மாதம் மட்டும் என்னுடன் இரு. எங்கயோ போய்டுவ’ என ஓப்பனாகவே லிவின் பற்றி கேட்டார். சில நடிகைகள் பெயரை கூறி அவர்கள் தற்போது கார், வீடு என பெரிய அளவில் இருப்பது பற்றி கூறினார்.
நான் இந்த துறைக்கு புதிது என்பதால் அது பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என லாவண்யா கூறி இருக்கிறார்.
