ரவிந்தர் மஹாலட்சுமி ஹனிமூனுக்காக செல்லாமல் சென்ற இடம்..!(The place Ravinder Mahalakshmi did not go for honeymoon)
லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையை மறுமணம் செய்தார்.
திருமணம் முடிந்ததில் இருந்து மகாபலிபுரம், குலதெய்வ கோவில் என சென்று கொண்டிருக்கும் இந்த ஜோடி ஹனிமூனிற்கு வெளிநாடு செல்வார்கள் என எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள்.
இந்த நேரத்தில் தான் இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக எடுத்த புகைப்படத்தையும் ரவீந்தர் ஷேர் செய்துள்ளார்.


