சின்னத்திரை

கடந்த ஆண்டே ரகசிய திருமணம் செய்த புகழ்..!

புகழ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். 

நடிகர் புகழ் கடந்த ஆண்டே அவரது காதலி பென்சியாவை பதிவு திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தான் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இ பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் சம்மதித்த பிறகு அனைவர் முன்னிலையிலும் # திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Similar Posts