செய்திகள் | திரைப்படங்கள்

சமந்தா ரூத் பிரபு மற்றும் விஜய் தேவரகொண்டாவின் காதல் படமான குஷி படத்தின் ரிலீஸ் தேதி அழகான புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. | The release date of Samantha Ruth Prabhu and Vijay Deverakonda’s romantic film Kushi has been announced with a beautiful new poster.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது ‘குஷி’ திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் யாவும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

The release date of Samantha Ruth Prabhu and Vijay Deverakonda’s romantic film Kushi

அந்தவகையில் இப்படத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் இடையே சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டமையால் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் தற்போது ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால், குஷி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Similar Posts