செய்திகள் | திரைப்படங்கள்

வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி | The release date of Sivakarthikeyan’s Maveeran has been released

மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். மண்டேலா திரைப்படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றது. அந்தப் படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். இதனால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

The release date of Sivakarthikeyan’s Maveeran has been released

    படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ஆனால் படம் எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

    அதன்படி இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    Similar Posts