செய்திகள்

நடிகர் சூர்யா வணங்கானில் நடித்த காட்சி..!(The scene played by Actor Surya Vanangaan)

நடிகர் சூர்யா பாலா கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தின் படப்பிடிப்பில் பாலாவிற்கும் சூர்யாவிற்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டதாக திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால், இயக்குனர் பாலா எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனாலும் சூர்யா இப்படத்திலிருந்து விலகுகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார்.

இதனிடையில் சூர்யா நடித்துள்ள குறிப்பிட்ட காட்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Actor Surya Vanangaan

Similar Posts