செய்திகள்

காலில் விழுந்த போது கட்டிப்பிடித்ததாக‌ டைரக்டர் மீது புகார் தந்த‌ சீரியல் நடிகை..!(The serial actress complained to the director for hugging her when she fell on her feet)

விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருந்தவர் மனிஷா பிரியதர்ஷினி.

அகல்யா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது அந்த சீரியலில் உதவிய டைரக்டராக இருந்தவர் கல்யாணப்பரிசு சீரியல் வரும்போது அவர் முன்னணி டைரக்டராக இருந்தார். அவர்தான் தன்னை அந்த சீரியலில் அறிமுகம் செய்து வந்தார்.

தனது அம்மாவுடன் அவரிடம் சான்ஸ் கேட்டு சென்றதாகவும் அப்போது சான்ஸ் வாங்கி கொடுத்தால் எனக்கு நீங்கள் என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். தனக்கு சீரியலில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என ஒரு முறை அவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

காலில் விழுந்த தன்னை தூக்கி கட்டிப்பிடித்து விட்டார். பிறகு அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து நான் ஓடி விட்டேன். வேறு ஒரு சீரியலில் நடித்த போதும் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார் என்று பல குற்றச்சாட்டுகளை மனுஷா பிரியதர்ஷினி அவர் மீது அடுக்கி வைத்துள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

serial actress

Similar Posts