சின்னத்திரை

7 வருடங்களுக்கு பின் முடிவடையும் சீரியல்..சோகத்தில் ரசிகர்கள்!

2014ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் ஜகர்லமுடி, வருகின்றனர். சரிகம நிறுவனம் இந்த தொடரை தயாரித்து வருகிறது. இயக்குனர் ஏ.பி.ராஜேந்திரன் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இந்த கதையின் நாயகி சந்திரா.

இந்த சீரியல் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் 2250 க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து இருக்கிறது. தற்போது சீரியல் எபிசோடுகளை கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதனால் சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

சந்திரலேகா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

Similar Posts