செய்திகள்

விஜய் சேதுபதியின் 46 ஆவது படத்தின் தலைப்பு..!(The title of Vijay Sethupathi’s 46th film..! of Vijay Sethupathi’s 46th film)

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 46வது திரைப்படத்திற்கு என்ன பெயர் என்பது வெளியாகும் என தகவல் வெளியிட்ட நிலையில்,

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 46வது திரைப்படத்திற்கு ‘DSP’ என பெயரிடப்பட்டுள்ளது.!

விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.!

The title

Similar Posts