மம்முட்டிக்கு இலங்கை வரும்போது நடந்த சோகம்..!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மம்முட்டி மாருதி காருக்காக காத்திருக்கிறார்.
மம்முட்டியை அழைத்துச் செல்ல வந்தவர் தாமதமானது மட்டுமின்றி, மம்முட்டி யார் என்று தெரியாமல் பெயர் எழுதப்பட்ட மட்டையுடன் ஏர்போர்ட்டுக்குள் தேடுகிறார்.
அப்போது மம்முட்டி அவரை அழைத்து என்னை மம்முட்டி என்று அறிமுகப்படுத்திவிட்டு மாருதி 800 காரில் ஏறினார்.