தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5:04க்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு(The trailer of Dhanush starrer Vaathi will be released today at 5:04 pm, the crew announced)

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா மேனன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் சமீபத்தில் வாத்தி படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5:04க்கு வாத்தி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் அவர்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.